(பன்றிக் காய்ச்சலும் துளசி இலையும் என்ற நேர்மையான பதிவிட்டவர் மன்னிக்கவும்!)
பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்கக் காட்டாமணக்கு இலை மிகச் சிறந்தது என்று எங்கோ படித்தேன்! நாலு காட்டாமணக்கு இலையை நெய்யில் நல்ல பொன்னிறமாக வதக்கி தினம் மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன்பு கொடுத்து வந்தால் ஜன்மத்துக்குக் காய்ச்சலே வராதாம்................................ பன்றிக்கு!
சினிமா விரும்பி
4 comments:
சினிமா விரும்பி சார்!
இப்பதான் கத்திரி முடிஞ்சுதுன்னு சந்தோஷமா இருந்தேன்.
இப்படிப்போட்டு “காய்ச்சிரிங்க”.ஜுரம்
105 அடிக்குது.
நன்றி , ரவிசங்கர் !
சினிமா விரும்பி
நல்ல தகவலுங்க. பன்றிக்கு சொல்லி அனுப்பிடுவோம். ;)
nanRi Vigneshwari!
Cinema Virumbi
Post a Comment